திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris  வசிப்பிடமாகவும் கொண்ட யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அன்ரன் முத்துராஜா(மிருசுவில்), மேரிதிரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சவரிமுத்து(சில்லாலை) தம்பதிகளின் பாசமிகு இளைய மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ்கா(ஆசிரியை) மரியாம்பிள்ளை தம்பதிகளின் பெறாமகளும்,

சூசைப்பிள்ளை(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

கிறிஸ்ரா பிரித்தானி, அனா அஷ்லே, அஜித்குமார் பேட்ரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

யோய் பென்ஸ்சி, டக்ளஸ் ஜான்சன்(றோய்), எடின்பரோ(விஜி), எட்றிச், வேஜின் பிறிசில்லா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகி, ஜோதி, தமயந்தி, கேணல், சுமதி, எமில், மலர், பூமணி, காலஞ்சென்ற கமலா, வர்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிறைய்ன், கெவின், கத்தரின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

செஸ்லே, கனினா, பிளின்ற், செல்லா, ஆரோன், மிரோன், தமாரா, தன்ஜா, வில்லியம், ஷ்சுவிங்ரன், எவிங்ரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
44 Rue Gabriel Péri,
93310 Le Pré Saint Gervais,
France.

தகவல்

குடும்பத்தினர்

 

 

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை

Contact Information

Name Location Phone
யுஸ்ரினா பிரான்ஸ் +33769188809
கிறிஸ்ரா பிரான்ஸ் +33603710003
அத்தார் பிரான்ஸ் +33652104522
யோய் பிரான்ஸ் +33695469671

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
Address Chambre Mortuaire, Hospital St Louis, 18rue Grange Aux belles, 10ème 75010 Paris, France
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 18/12/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
Address Chambre Mortuaire, Hospital St Louis, 18rue Grange Aux belles, 10ème 75010 Paris, France
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 19/12/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
Address Chambre Mortuaire, Hospital St Louis, 18rue Grange Aux belles, 10ème 75010 Paris, France
பார்வைக்கு
Details புதன்கிழமை 20/12/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
Address Chambre Mortuaire, Hospital St Louis, 18rue Grange Aux belles, 10ème 75010 Paris, France
பார்வைக்கு
Details வியாழக்கிழமை 21/12/2017, 11:15 மு.ப — 01:15 பி.ப
Address Chambre Mortuaire, Hospital St Louis, 18rue Grange Aux belles, 10ème 75010 Paris, France
திருப்பலி
Details வியாழக்கிழமை 21/12/2017, 01:30 பி.ப
Address St Familie, 8 Rue Paul der Kock, 93310 Le Pré-Saint-Gervais, France
நல்லடக்கம்
Details வியாழக்கிழமை 21/12/2017
Address 44 Rue Gabriel Péri, 93310 Le Pré-Saint-Gervais, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment