திரு ஸ்ரான்லி செல்லத்துரை

திரு ஸ்ரான்லி செல்லத்துரை

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரான்லி செல்லத்துரை அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Joseph Chellathurai, அமுதம் தம்பதிகளின் அன்பு மகனும்,

Damian, Dianna ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Andy அவர்களின் அன்பு மாமனாரும்,

Jacintha, Prince, Flora ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Jeyaseelanayagam, Vanitha, Chandy ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Romesh, Jonathan, Johan ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,

Genevieve அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு ஸ்ரான்லி செல்லத்துரை

திரு ஸ்ரான்லி செல்லத்துரை

Contact Information

Name Location Phone
Chandy(மைத்துனர்) கனடா +16476327714
Flora(சகோதரி) கனடா +19058507724
Damian(மகன்) கனடா +15198599514

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 22/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details சனிக்கிழமை 23/12/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details சனிக்கிழமை 23/12/2017, 12:00 பி.ப
Address St. Thomas the Apostle, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details சனிக்கிழமை 23/12/2017, 01:30 பி.ப
Address Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment