அமரர் சித்திரகலாதேவி கணேசன்

அமரர் சித்திரகலாதேவி கணேசன்


திதி : 9 சனவரி 2018


யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குலவிளக்கே...
நேற்று நடந்தது போல் இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்...

நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது...

தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???

பொத்தி பொத்தி வைக்கும் எங்கள்
நெஞ்சக்குமுறலுடனும்...
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...

கண்ணீரில் கரையும் காலத்துடனும்- உங்கள்
ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்...

உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, கணவர், பிள்ளைகள்சகோதரர்கள், சகோதரிகள்.

வீட்டு முகவரி.
EG 2 De Mel flats,
Grand pass Road,
Colombo- 14.

தகவல்

வசந்தா பிரமேதேவன்


 


அமரர் சித்திரகலாதேவி கணேசன்

அமரர் சித்திரகலாதேவி கணேசன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment