அமரர் சீனியர் செல்லத்துரை

அமரர் சீனியர் செல்லத்துரை

யாழ். உரும்பிராய் மேற்கு ஈஸ்வரி வாசமைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனியர் செல்லத்துரை அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

முப்பது ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!

நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதப்பா..!!

ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கும்

பிள்ளைகள்- ஜெகதீஸ்வரி, ஜெயந்தி, ஜெயஸ்ரீ, ஜெயகாந்தன், ஜெயறூபன்

மருமக்கள்- தர்மரட்ணம், சுபேந்திரன், ஜெயேந்திரராஜா, தாரணி

பேரப்பிள்ளைகள்- நிலுஷா(MBBS), நிக் ஷன்(B.Eng network engineer), டிலூஜன், றொபின்ஷன், நீலூஜன்,
சுவேதா, சுர்திகா, ஆத்தீனா, அபீனா, அபினைஜா, அகிர்தனா, கம்சோத்தவன், காயத்திரி, புருசோத்தமன், டெனி

உடன்பிறப்புகள், பெறாமக்கள், மைத்துனர், மைத்துனி, உற்றார், உறவினர்கள், நண்பர்கள்

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் சீனியர் செல்லத்துரை

அமரர் சீனியர் செல்லத்துரை

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment