திரு டாணியேல் டேவிற்

திரு டாணியேல் டேவிற்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும் கொண்ட டாணியேல் டேவிற் அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற டாணியேல், மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைபிள்ளை(வைத்தியர்), மாக்றெட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜயந்தி(லண்டன்), காலஞ்சென்ற ஜயசிங், ஜெயக்கொடி, டென்ஸ்மன் ஜயதீஸ்(லண்டன்), சூரியா(லண்டன்), காலஞ்சென்ற லைனல், டெஸ்சா(பிரான்ஸ்), டியூக், டிவ்னா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன்(லண்டன்), ஜனு, மஞ்சு(லண்டன்), சத்தியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, செல்லத்தம்பி, மற்றும் வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்கனான லில்லிமலர், ராசாத்தி மற்றும் சந்திரமலர், இந்திராணி, யேசுதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோர்ச், சாரதா ஆகியோரின் அன்புச் சகலரும்,

நிஷா, லக்சி, சதீஸ், மரீன், சுமித், சுஜித் கீர்த்தனா, தருன் செலீனா, சபீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கர்சித், ஏவா, லேயா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-12-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரியாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

பிள்ளைகள்

 


திரு டாணியேல் டேவிற்

திரு டாணியேல் டேவிற்

Contact Information

Name Location Phone
ஜெயக்கொடி இலங்கை +94774305411
ஜயந்தி பிரித்தானியா +447424926887
டென்ஸ்மன் ஜயதீஸ் பிரித்தானியா +447438812491
சூரியா பிரித்தானியா +447428745455
டெஸ்சா பிரான்ஸ் +33652568096

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment