திரு ஜோசப் குருசுமுத்து

திரு ஜோசப் குருசுமுத்து

யாழ். ஒட்டகப்புலம் வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் குருசுமுத்து அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, ஆரோக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், சந்தியாப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இராணி பிலோமினா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெறாட்(கனடா), றிச்சட்(ஜெர்மனி), காலஞ்சென்ற றொபேட், இராசமலர்(ஜெர்மனி), அல்பேட்(Canada Post), இறஞ்சிதமலர்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிறிஸ்டினா, எலிசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஜனி(கனடா), விஜயநாதன்(ஜெர்மனி), சாந்தா(கனடா), ஸ்டிவன்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேசமணி, தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வின்சென்ட், பிறாங்கிளின், டெபோறா, அபினதாப், அன்றியா, அன்டசன், ஏற்றியன், ஆருதி, ஜனதி ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

ஞானேந்திரா, ஞானாம்பிகை, ஞானமலர், காலஞ்சென்ற மேரி தவமணி, மேரி நவமணி, மேரி லலிதா, மேரி புஸ்பவதி, அன்ரன் அருமைநாயகம், சத்தியா ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு ஜோசப் குருசுமுத்து

திரு ஜோசப் குருசுமுத்து

Contact Information

Name Location Phone
ஜெறாட் கனடா +14167248619
அல்பேட் கனடா +14162993649
இராசமலர் ஜெர்மனி +494214094254
இறஞ்சிதமலர் ஜெர்மனி +497032893668

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 22/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
Details சனிக்கிழமை 23/12/2017, 08:30 மு.ப — 09:30 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
Details சனிக்கிழமை 23/12/2017, 10:00 மு.ப
Address St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada.
நல்லடக்கம்
Details சனிக்கிழமை 23/12/2017, 11:30 மு.ப
Address Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment