திரு வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன்

திரு வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன்


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, ஜெர்மனி Lüdenscheid வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன் அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று ஜெர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மாணிக்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்வமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

உருத்திரஜித், பிஸ்மஜித், சத்தியஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மித்திரசேனன், ஆதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மிலா, தவமதி, சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ரவீந்திரநாத் தவராஜசிங்கம், அரியபூசணம் மற்றும் ரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றுபாஷினி, சஜனுகா, அபிஷன், பகினா, நிஷானி, சத்வீகன், சஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன்

திரு வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன்

Contact Information

Name Location Phone
உருத்திரஜித் ஜெர்மனி +491759809029
பிஸ்மஜித் ஜெர்மனி +491606350442
சத்தியஜித் ஜெர்மனி +491629393282

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment