திருமதி கந்தசாமி செல்லம்மா

திருமதி கந்தசாமி செல்லம்மா

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கு பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்லம்மா  அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி(இராசையா) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வமலர், சுகிர்தராணி(கனடா), தவமலர்(ஆசிரியை), விஜயமலர்(லண்டன்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகம்மா, செல்லாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிகாந்தன், விஜயரட்ணம்(கனடா), தெய்வேந்திரன்(ஆசிரியர்), உதயசந்திரன்(லண்டன்), தவறூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாருஜன், சருமிலன், துளசிகன், சதுஷன், கிருஷன், கீர்த்திகன், சாரங்கன், மனுஷா, சங்கீத், கனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல.64/1, 1ம் கட்டை வீதி, கிராம்புவில், சாவகச்சேரியில் நடைபெற்று பின்னர் சரசாலை கொம்பிகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

திருமதி கந்தசாமி செல்லம்மா

திருமதி கந்தசாமி செல்லம்மா

Contact Information

Name Location Phone
கிருபாகரன் பிரித்தானியா +447739148410
தவமலர் இலங்கை +94778518734
விஜயமலர் பிரித்தானியா +442088038667
சாருஷன்(பேரன்) இலங்கை +94775004039

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment