திரு முருகேசு வடிவேலு

திரு முருகேசு வடிவேலு

யாழ். வேலணை மேற்கு வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு வடிவேலு ஆச்சாரியார் அவர்கள் 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு(செல்லையா), அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னப்பா அவர்களின் அன்புக் கணவரும்,

தம்பிஐயா, செல்வரஞ்சிதம், கனகலிங்கம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,

காஞ்சனமாலா , காலஞ்சென்ற விவேகானந்தன், கலாமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெகன்நாரா கஜேந்திரன், ரஜிதன் சிவஜெனனி, ஜெகவதனி அர்ஜூன், முரளிதன், ஜெயலக்‌ஷி, நிறஞ்சன் சத்தியகிரிஜா, நிஷாங்கன் சுமித்திரா, நிதர்சன், ஜெலானி சசிக்குமார், பஞ்சலானி, கஜலக்சன், ரிஷிகேசன், பிரசன்னா, திலக்சன், மயூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆர்த்தி, ஜபிஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 


திரு முருகேசு வடிவேலு

திரு முருகேசு வடிவேலு

Contact Information

Name Location Phone
தம்பிஐயா(மகன்) கனடா +19055535666
செல்வரஞ்சிதம்(மகள்) இலங்கை +94779402383
கனகலிங்கம்(மகன்) இலங்கை +94772726511

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment