திரு இரங்கநாதன் சிவநேசன்

திரு இரங்கநாதன் சிவநேசன்

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்தவரும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரங்கநாதன் சிவநேசன் அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

இவர் நைஜீரியா பவுச்சிமா மாநிலத்தில் ஆசிரியராகவும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளராகவும், யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் இராசாங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிதம்பரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசரஸ்வதி(பாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

துளசிதாஸ், சாய்பிரகலாதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜாஸ்பேல், கேற் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கிறேஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

 

திரு இரங்கநாதன் சிவநேசன்

திரு இரங்கநாதன் சிவநேசன்

Contact Information

Name Location Phone
பாஸ்கரன் கனடா +16479644643
சாய் கிருஸ்ணா கனடா +14165459372
துரை, கமலா கனடா +19059441611

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 29/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +1905-305-8508
பார்வைக்கு
Details சனிக்கிழமை 30/12/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +1905-305-8508
கிரியை
Details சனிக்கிழமை 30/12/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +1905-305-8508
தகனம்
Details சனிக்கிழமை 30/12/2017, 11:30 மு.ப
Address Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment