செல்வன் தவேந்திரன் தனிஸ்ரன்

செல்வன் தவேந்திரன் தனிஸ்ரன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் தனிஸ்ரன் அவர்கள் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம், பூமணி தம்பதிகள், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

தவேந்திரன் தவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தவறஞ்சினி, சதாநந்தி(லண்டன்), காலஞ்சென்ற தேவராணி, தேவநந்தினி(கனடா), செளந்தரராஜா(லண்டன்), சுரேஸ்(கனடா), காலஞ்சென்றவர்களான சர்வேந்திரன், செல்வேந்திரன் மற்றும் தனேந்திரன்(அவுஸ்திரேலியா), தெய்வேந்திரன்(இந்தியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கேதிஸ்வரன், தீபா(லண்டன்), நாகேந்திரன், சியாமணதேவி, காலஞ்சென்ற பத்மநாதன் இந்திராதேவி மற்றும் மரியராசா நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

ஜசீலன்(லண்டன்), ரஜிதன், கேனுஜா(லண்டன்), கரீஸ், பிரஜீப்(கனடா)காலஞ்சென்ற சுயாணன், சுமணன், காலஞ்சென்ற சுதனன், கோகுலன், கரண், லெளசிகன், கெளசிகன், கெளதம், விபிசன், லாட்டி, லோட்டி, லிவிசிகா, யோதிகா, பிரியங்கா, சிந்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டினேஸ், கயேந்திரன், ரவீந்திரன் தன்ராஜ், சாந்தன், ராயு, காலஞ்சென்ற கேதிஸ், மயூரி, கஸ்தூரி, வர்ணிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி அஞ்சலிக்காக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 


செல்வன் தவேந்திரன் தனிஸ்ரன்

செல்வன் தவேந்திரன் தனிஸ்ரன்

Contact Information

Name Location Phone
தவம் — இலங்கை +94772768570
சதா — பிரித்தானியா +442034902625
பரன்(மாமா) — பிரித்தானியா +447831534337
நந்தினி — கனடா +15144461973

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment