திரு செல்லையா தர்மலிங்கம்

திரு செல்லையா தர்மலிங்கம்


யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், வாணர் குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தர்மலிங்கம் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசா, தர்மேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நல்லம்மா, காலஞ்சென்ற சுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபாரத்தினம், விவேகானந்தன்(மோகன்), ஜெகதாம்பிகை(மீரா), ஜமுனாம்பிகை(நந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு செல்லையா தர்மலிங்கம்

திரு செல்லையா தர்மலிங்கம்

Contact Information

Name Location Phone
தர்மேஸ் பிரான்ஸ் +33758223736
மோகன் பிரித்தானியா +447536844848

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment