திரு கதிரிப்பிள்ளை சின்னத்துரை

திரு கதிரிப்பிள்ளை சின்னத்துரை

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாரிமுத்து, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, மாணிக்கம், மற்றும் குமாரவேலு, காலஞ்சென்ற அன்னம்மா, சுப்பிரமணியம், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற மோகனராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா, இரவீந்திரராஜா, பிறேமலாதேவி, சசிகலாதேவி, சுதந்திராதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லோகநாதன், கலாரூபி, புஸ்பராணி, குகனேஸ்வரி, சந்திரகாந்தன், காலஞ்சென்ற சுவேந்திரரட்ணம், ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மைதிலி, பாபுராஜ், ரகுராஜ், சர்மிலி, கீர்த்தனா, சிபிராஜ், கபிராஜ், ஜேரோம், ஸ்ரெபின், ஜெனீபர், சேயோன், ஆர்த்தி, அர்ச்சனா, வேனுகா, சுபிதா, சசிதன், கெளசிகன், கீர்த்திகன், ஸ்ரெனு, சபரினா, சாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கெளசிகன், கெளதம், செலக்சனா, சஞ்சேய், சயன், வில்லியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 


 

திரு கதிரிப்பிள்ளை சின்னத்துரை

திரு கதிரிப்பிள்ளை சின்னத்துரை

Contact Information

Name Location Phone
சாரதாதேவி இலங்கை +94771392654
ஸ்ரீஸ்கந்தராஜா பிரான்ஸ் +33149732623
இரவீந்திரராஜா கனடா +14168456565
பிறேமலாதேவி பிரான்ஸ் +33141533733

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment