திருமதி அருட்பிரகாசம் விசுவாசம்

திருமதி அருட்பிரகாசம் விசுவாசம்


யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் விசுவாசம் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருட்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரான்சிஸ் மனோகரன், சித்தஸ் சந்திரசேகரம், அஞ்சலீனா செல்வராணி, ஆன் புனிதராணி, சிசிலியா ஜெயராணி, மரியதாஸ் மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானமுத்து, யோசேப், திரேசம்மா மற்றும் மார்கிறேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செலின் ஞானேஸ்வரி, பெல்சியா மகிழ்வதி, திருச்செல்வம் அன்ரனி, யோசேப் சாள்ஸ், அமல இருதயம், மேரி மெற்றில்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டயஸ், நிலானி, இன்பராஜ், நிலோஜினி, றொசானி, சிந்துஜா, டயானா, ஷெலான், பிறிசில்டா, பிரியந்தன், டிலக்‌ஷன், றெவினோ, லியோ, மதுஷான், அனோஜன், வினோஜன், எல்வின், றொக்‌ஷன், றொமினா, றொமின்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிவின், டர்வின், கவின், காவ்யா, அஷ்வின், அக்‌ஷரா, நிஷ்வின், எட்றிக், எடினா, ஈனோக், அனுஷ்வி, அனுஸ்மி, ஏரன், அரியானா, தனிக்கா, ஷபின், ஷபியா, டொட்றிக் ஆகியோரன் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-12-2017 சனிக்கிழமை அன்று காலை மல்லாகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் மல்லாகம் புதுமை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதன் பின்னர் குளமங்கால் புனித சவேரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி அருட்பிரகாசம் விசுவாசம்

திருமதி அருட்பிரகாசம் விசுவாசம்

Contact Information

Name Location Phone
சந்திரன் இலங்கை +94212221229
சாள்ஸ் இலங்கை +94212240753
மகேந்திரன் ஜெர்மனி +4923313759129
அமல இருதயம் டென்மார்க் +4562617479

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment