திருமதி நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை

திருமதி நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை


யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜம்பெட்டா வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராயப்பு கிறிஸ்ரினா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னப்பொடி நாகலிங்கம்(செபஸ்ரியான்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி ஜசிந்தா, மேரி மாஹிரட், மேரி ஜோசெப்பின், மேரி லூசியா, தேவதாஸ்(லண்டன்), பிரேமதாஸ்(பிரான்ஸ்), மேரி கலிஸ்ரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விசிறிட்அம்மா, பெனாண்டோ, சவின்அம்மா, வரப்பிரகாசம், லூட்அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசிங்கம், காலஞ்சென்ற நல்லையா, இருதயராஜா, ஜோன்பிள்ளை, சுகந்தினி, விஜிதா, நட்சத்திரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செல்வசேகரன், உதயச்சந்திரிகா(ரஜனி), லெனின், ஜசிந்தன், தீபப்பிரகாஷன், ஜெகவீன், குவல்ரினா, றெபேக்கா, பிறாங்பேட், ஜென்சி, மெடலீனா, பிரதீப், விதுஜன், ஜெனிபர், சாரா, கிரிசாந்(Linus) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஸ்ரெபன், சுஸ்மிதா, ஆர்த்மிகா, லெனின்ஸ்ரன், ஜெரோசீன், ஜொய்சீன், ஹென்சி, ஜொகான்சன், ஜோயல்சன், ஜெய்சியன், நேயா, சாஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 57/31,
ஜம்பெட்டா வீதி,
கொழும்பு-13.

தகவல்

பாலசிங்கம் மேரி ஜசிந்தா(மகள்)


 
 


திருமதி நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை

திருமதி நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை

Contact Information

Name Location Phone
மேரி மாஹிரட் இலங்கை +94112458144
தேவதாஸ் பிரித்தானியா +447915047312
பிரேமதாஸ் பிரான்ஸ் +33629882395
கமிலா பிரித்தானியா +442082815578

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment