அமரர் தெட்சணாமூர்த்தி செல்வமலர்

அமரர் தெட்சணாமூர்த்தி செல்வமலர்

யாழ். கரவெட்டி கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி செல்வமலர் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

சோகத்தின் சுமைதனை
சுமக்கின்றோம் இதயமதில்
பாசத்தின் உறவுகள் நாம்
பரிதவித்து வாடுகின்றோம்
நேசத்தை மறந்து ஏன்
நெடுந்தூரம் சென்றீர்களோ!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் நல்லடக்கம் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கிராய் மயானத்தில் நடைபெறும்.

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் தெட்சணாமூர்த்தி செல்வமலர்

அமரர் தெட்சணாமூர்த்தி செல்வமலர்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment