திருமதி ஐயாத்துரை சரஸ்வதி

திருமதி ஐயாத்துரை சரஸ்வதி

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சரஸ்வதி அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பார்பதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருணாசலம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவராசா, நாகேஸ்வரி, மோகனதாஸ்(குஞ்சன்), குகதாஸ்(லண்டன்), புவனேஸ்வரி(புவனா- சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சிவாஜினி(ஆசிரியர்- புனியம்பொக்கனை), கந்தசாமி(இலங்கை), புஸ்பமலர்(இலங்கை), தயாநிதி(லண்டன்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிலாஸ், ஜனகா, அபிதா, அபிரா, தரணுகா, யதுர்சன், கிரிசாந், குகனுசா, ரவீனன், ரானுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2018 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி புளியம்பொக்கனையில்  உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி ஐயாத்துரை சரஸ்வதி

திருமதி ஐயாத்துரை சரஸ்வதி

Contact Information

Name Location Phone
நாகேஸ்வரி இலங்கை +94774018632
மோகனதாஸ்(குஞ்சன்) இலங்கை +94774200970
குகதாஸ் பிரித்தானியா +447491555232
ரவிக்குமார் சுவிட்சர்லாந்து +41315344454

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment