திரு றிச்சாட் இமானுவேல்

திரு றிச்சாட் இமானுவேல்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் திரேசா தம்பதிகளின் அன்பு மகனும், றிச்சாட் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,

யூட், றபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலா, யூலியன் மற்றும லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு றிச்சாட் இமானுவேல்

திரு றிச்சாட் இமானுவேல்

Contact Information

Name Location Phone
குடும்பம் ஜெர்மனி +491782182792

Event Details

பார்வைக்கு
Details வியாழக்கிழமை 04/01/2018, 05:30 பி.ப — 07:30 பி.ப
Address Beerdigungsinstitut Krizancic, Edith-Stein-Straße 43, 42329 Wuppertal, Germany
நல்லடக்கம்
Details வெள்ளிக்கிழமை 05/01/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
Address Katholischer Friedhof, Gräfrather Strasse 108a, 42329 Wuppertal, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment