திருமதி செளதாமினி ரங்கராஜா

திருமதி செளதாமினி ரங்கராஜா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செளதாமினி ரங்கராஜா அவர்கள்
02-01-2018
செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இலக்கியா, இந்துயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜேந்திரன், காலஞ்சென்ற கனேசமாலினி, குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோமதி, சுந்தரேசன், சுதாமதி, செந்தில்நாதன், நகுலேஸ்வரன், ஆனந்தசெல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

கணவர், பிள்ளைகள்

 

திருமதி செளதாமினி ரங்கராஜா

திருமதி செளதாமினி ரங்கராஜா

Contact Information

Name Location Phone
ரங்கன் பிரித்தானியா +442083574266
கோமதி பிரித்தானியா +447587140555

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 06/01/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
Address Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 02:00 பி.ப — 04:45 பி.ப
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 04:45 பி.ப
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment