அமரர் கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்

அமரர் கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்

முல்லைத்தீவு பழைய மல்லாவியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!

எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையின் மறு உருவமே!
ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!

எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!

உம் நினைவுகளோடு பரமேஸ்வரி குடும்பம்(புஸ்பம்),
கமலேஸ்வரன் குடும்பம்(கனேஷ்), கலாதரன் குடும்பம்(கலா).

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்

அமரர் கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment