திருமதி சுப்பிரமணியம் தவமணி

திருமதி சுப்பிரமணியம் தவமணி


யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவமணி அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

முரளிதரன்(லண்டன்), கவிதா(மாவீரர்), தர்சினி(லண்டன்), கோபிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரமதி, தங்கராசா, இராசலட்சுமி, மனோன்மணி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, மகேஸ்வரி, நவரத்தினம், இராசரத்தினம், கனகரத்தினம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுமித்திரா(லண்டன்), பிரசன்னா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற முருகேசு, செல்வநாயகிகாலஞ்சென்ற இரத்தினம், இரத்தினசிங்கம், தெய்வேந்திரம்பிள்ளை, இராசேந்திரம்பிள்ளை, இலட்சுமி, ஆனந்தி, லோகநாயகி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சபிரா, டானியா, குபேஸ், அனிஸ், பவிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி சுப்பிரமணியம் தவமணி

திருமதி சுப்பிரமணியம் தவமணி

Contact Information

Name Location Phone
சு.முரளிதரன்(மகன்) பிரித்தானியா +447414557810
ஆ.பிரசன்னா(மருமகன்) பிரித்தானியா +447882211880
சு.கோபிதரன்(மகன்) இலங்கை +94766154466

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment