அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி

அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி


திதி : 7 சனவரி 2018


மயில்வாகனம் தங்கக்குட்டி:
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் புங்கை நகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் தங்கக்குட்டி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.


ஆயிரம் பேர் அன்பாக இருந்தாலும்
உன் அன்பிற்கு இணை எவருண்டு தாயே
தேய் பிறை காணாத முழுமதி
போன்ற உன்முகத்தை
இனி எப்படி காண்போமோ தாயே

எங்களுக்கு துன்பம் நேரும் போது
எங்கள் கண்கள் கலங்கும் முன்னே
உன் கண்கள் கலங்கியதே அம்மா
அன்று ஆறுதல் சொல்ல நீ இருந்ததால் என்னவோ
கவலையும் காற்றாய் பறந்தது அம்மா


கண்ணும் இமையுமாய் பத்து திங்கள்
எங்களை காத்தாயே இடையில்
விடை பெற்று பிரிந்து சென்றது ஏனோ
எங்கள் சுவாசத்திற்கும் இதயதுடிப்பிற்கும்
விடுமுறை கிடைத்தாலும் தாயே
உன் மீது உள்ள எங்கள் அன்பிற்க்கு
விடுமுறை இல்லையம்மா என்றும்
உங்கள் மறவா நினைவுகளுடன்.


 

அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி

அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி

Share This Post

Your Comment