அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்

அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்


 திதி :7 சனவரி 2018

சின்னத்தம்பி மயில்வாகனம்:
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மயில்வாகனம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.

உறங்கும் விழிகளுக்குள் உறங்காத
விழிகளாய் உன் நினைவுகள் அப்பா
கைகளால் உணவுண்ணும் வரை உன்
கைப்பக்குவம் உணர்ந்தோம் அப்பா

உன் தாலாட்டில் உறங்கிடும்
போது கனவுகளில் மிதந்தோம்
உன் விரல்கள் காட்டிய பாதையில்
பல வெற்றிகள் கடந்தோம்

எங்களை அறிந்த போது
உனக்காக வாழ நினைத்தோம்
ஆலமரம் சரிந்து விழுதுகள்
வளரும் முன்னே பெற்றவளின் கண்ணில்
கண்ணீர் ததும்ப எங்களின் எதிர்காலம்
கேள்வி குறியாக நடப்பது பொய்யா மெய்யா
என்னும் மயக்கத்தில் நாங்கள் இடையில்
எங்கு சென்று வீட்டீர் அப்பா

நீர் மட்டும் தனியாக
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உங்களின் பிள்ளைகளாய்
பிறக்க காத்திருக்கின்றோம்

உங்கள் நினைவுகளோடு
பிள்ளைகள், மருமக்கள், தம்பி,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்

அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்

Share This Post

Your Comment