திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன்

திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி வைத்தீஸ்வரன் அவர்கள் 04-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா(லண்டன்), முகுந்தன்(சுவிஸ்), சிந்துஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம், தெய்வேந்திரம், கிருபா(கனடா Montreal) சந்திரவதனி(பபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனிவண்ணன், தினேஸ், செரினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவலிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

தங்கரத்தினம், தனலக்சுமி, தங்கமலர், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், பரமேஸ்வரி, வர்ணராஜா, புஸ்பவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன், அநுரதன், ஜசிதரன், சர்மிலன், சுகிர்தன், சகிலன், துவாகீசன், நிபிசன், கனகவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

புருசோத்தமன் அவர்களின் அன்பு மாமாவும்,

ஆதிகேசவன், குந்தவை, நேகா, மித்திரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை

திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன்

திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன்

Contact Information

Name Location Phone
சுந்தரலிங்கம் இலங்கை +9411212255653
கிருபா(Montreal) கனடா +15146851102
சந்திரவதனி(பபி) பிரான்ஸ் +33130750132
விஜி பிரித்தானியா +447853030758
முகுந்தன் சுவிட்சர்லாந்து +41792567045

Share This Post

Your Comment