திரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம்

திரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம்

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம் அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, எஸ்தர்அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, மேரி றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அந்தோனியாப்பிள்ளை(கிளி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் இராசகுமார்(கொழும்பு), விக்டர் குமார்(வாசு- கனடா), கிறிஸ்டா(வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோகரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற மரியதாஸ்(கனகபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டெலின் பிறேமா(சாந்தி- கனடா), மேரி விக்டர்குமார்(பேபி- கனடா), சார்ள்ஸ் மரியதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செசிலியா(அவுஸ்திரேலியா), ஞானமலர்(கனகபுரம்), செல்வம்(கனகபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோர்ஜ், யூலியட், ஜீவன், வின்சன், யூட்டன், கயூரன், சர்மிலா, மான்விழி, மலர்விழி, கயல், அன்ரனி ஆகியோரின் பெரிய தந்தையும்,

நிரோஜன், நிந்துஜன், நிறோசி, கொலின், ஏரிஜென், வியானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  10-01-2018 புதன்கிழமை அன்று  யூதாகோயிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உருத்திரபுரம் சேமைக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.112,
10
ம் பண்ணை,
கனகபுரம்,
கிளிநொச்சி.

தகவல்

குடும்பத்தினர்

v

திரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம்

திரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம்

Contact Information

Name Location Phone
அன்ரனிஸ்(பெறாமகன்) இலங்கை +94772880893
அன்ரன்(மகன்) இலங்கை +94778993752
நிரோஜன்(பேரன்) இலங்கை +94772537030
நிந்துஜன்(பேரன்) இலங்கை +94779189520
சார்ள்ஸ் மரியதாஸ் கனடா +14166151186

Share This Post

Your Comment