திரு கனகசபை மகேந்திரராஜா

திரு கனகசபை மகேந்திரராஜா

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மகேந்திரராஜா அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னறட்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தோமஸ் குயினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்(பிரான்ஸ்), சுஷா(கனடா), மதனி(கனடா), Anto Rubesh(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராஜா, ரட்ணராஜன்(கனடா), வரதராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோ(பிரான்ஸ்), ஜெயக்குமார்(கனடா), ரவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவபூசணி, ரட்ணகுமாரி, சறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Allison, Jaisy, Roy ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு கனகசபை மகேந்திரராஜா

திரு கனகசபை மகேந்திரராஜா

Contact Information

Name Location Phone
ஜெயக்குமார் கனடா +14166786533
Anto கனடா +16475723759
ரட்ணராஜன் கனடா +19053061075
பிரகாஷ் கனடா +16478238962

Event Details

பார்வைக்கு
Details திங்கட்கிழமை 08/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 09/01/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
Details செவ்வாய்க்கிழமை 09/01/2018, 10:00 மு.ப
Address St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada.
நல்லடக்கம்
Details செவ்வாய்க்கிழமை 09/01/2018, 10:30 மு.ப
Address Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment