திரு ஆசைத்துரை பெனாண்டோ

திரு ஆசைத்துரை பெனாண்டோ


யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைத்துரை பெனாண்டோ அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆசைத்துரை காலஞ்சென்ற ஆகத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ரெத்தினசிங்கம் பொன்ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

மருண்சிங் அவர்களின் அன்புத் தந்தையும்,

பச்சைக்கிளி, தங்கம், தறுமன், காலஞ்சென்ற கிளி, உதயம், சூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மெண்டிஸ், குயின்ரஸ், கலா, பிளேசியஸ், டெனிசியஸ், றொஜின், டொறின், அரி, செல்வம், கொண்சி, காலஞ்சென்ற கிறிஸ்ரி, ரவிதாஸ், செல்லம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதி, குமாரி, குகதாஸ், உதயராணி, அமுதா, நோமன், லியோ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-01-2018 சனிக்கிழமை அன்று பி.ப. 03.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பரிசுத்த கொன்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மனைவி, மருண்சிங்(மகன்)


 


திரு ஆசைத்துரை பெனாண்டோ

திரு ஆசைத்துரை பெனாண்டோ

Contact Information

Name Location Phone
மருண்சிங்(மகன்) இலங்கை +94774404783
மருண்சிங்(மகன்) இலங்கை +94774229725
குயின்ரஸ் டென்மார்க் +4551746970
பிளேசியஸ் பிரித்தானியா +447983080221

Share This Post

Your Comment