திருமதி வனஸ்பதி உமாபதி

திருமதி வனஸ்பதி உமாபதி

யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வனஸ்பதி உமாபதி அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற உமாபதி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உமாமகேஸ்வரன்(சுவிஸ்), பரமேஸ்வரன்(கனடா), உமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரூபவதி, தயானந்தரூபி, தவப்பிரம்மமூர்த்தி, காலஞ்சென்ற ஜெகதாம்பாள், கானமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனா, ரஞ்சினி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வரதகட்சினி, மோகன், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவேதினி, திலக்ஷினி, சகிதன், ஜசிவன், பகிர்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரந்தாமன், சுமதி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

தனஞ்சயன், சர்மிகா, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பெரியமாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தளம் தில்லையடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

உமாமகேஸ்வரன்(உமா- மகன்)

 

திருமதி வனஸ்பதி உமாபதி

திருமதி வனஸ்பதி உமாபதி

Contact Information

Name Location Phone
உமாமகேஸ்வரன் சுவிட்சர்லாந்து +41627977143
பரமேஸ்வரன் கனடா +16476803831
ஜெயக்குமார் பிரான்ஸ் +33667610904
தவப்பிரம்மமூர்த்தி இலங்கை +94721131189

Share This Post

Your Comment