அமரர் பாலசிங்கம் ராகினி

அமரர் பாலசிங்கம் ராகினி

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் ராகினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாதகலில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும்.

அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
அம்பாள் கோவிலடி,
மாதகல்,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்

 

அமரர் பாலசிங்கம் ராகினி

அமரர் பாலசிங்கம் ராகினி

Contact Information

Name Location Phone
பாலசிங்கம் இலங்கை +94775146415
லாவன்யா இலங்கை +94771780169
லவன் பிரித்தானியா +447848885392

Share This Post

Your Comment