திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்

திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட சந்திரா என்று அன்போடு அழைக்கப்படும் கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற றொபேட், செலஸ்டீனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கபிரியேல், ஜெயசிந்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரன் கபிரியேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

Dr.ஐலீன், Dr.சாறா, எஸ்பன் ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும்,

சுரேஷ், அஜந்தன், கரோலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயானந்தன்(நோர்வே), ஜெயானந்தன்(நோர்வே), பிளசிடா(பிரான்ஸ்), கிருபானந்தன்(பிரான்ஸ்), றொஷ்னி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இமாக்குலேற், றெஜினா, தொமஸ், ஸ்ரெலா, பேணாட், எமில், ஜொய்ஸ், எட்வின், இன்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரிகா, மாயா, லியாம், சந்த்தி, நேயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

கணவர், பிள்ளைகள்

 

திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்

திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்

Contact Information

Name Location Phone
அன்ரன் கபிரியேல்(கணவர்) நோர்வே +4763811917
Dr.அய்லீன் நோர்வே +4798680485
Dr.சாறா நோர்வே +4793619601
எஸ்பன் நோர்வே +4792442411

Event Details

பார்வைக்கு
Details புதன்கிழமை 17/01/2018, 06:00 பி.ப — 07:00 பி.ப
Address Stalsberghagen Gravlund og Krematorium, Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway
திருப்பலி
Details வெள்ளிக்கிழமை 19/01/2018, 11:00 மு.ப
Address St. Johannes Apostel og Evangelist menighet, Bredtvetveien 12, 0950 Oslo, Norway.
நல்லடக்கம்
Details வெள்ளிக்கிழமை 19/01/2018
Address Gjoleidveien 2, 2019 Skedsmokorset, Norway

Share This Post

Your Comment