திரு பிரேம்குமார் வினோஜன்

திரு பிரேம்குமார் வினோஜன்

இந்தியா திருச்சியைப் பிறப்பிடமாகவும், கோட்டூர் பொள்ளாச்சியை வதிவிடமாகவும் கொண்ட பிரேம்குமார் வினோஜன் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிரேம்குமார், திரிபுரசுந்தரி தம்பதிகளின் செல்ல புதல்வரும்,

சுதர்ஷன், சிந்துஜா, சுகன்யா, ரம்யா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லக்‌ஷனா, கபிலேஷ், லக்‌ஷியா ஆகியோரின் குட்டி மாமனாரும்,

கேதீஷ், மனோஜா, கஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலாதேவி(திருச்சி), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கண்ணன்(லண்டன்), குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு பிரேம்குமார் வினோஜன்

திரு பிரேம்குமார் வினோஜன்

Contact Information

Name Location Phone
கேதீஷ் இந்தியா +919750157492
கெளதம் இந்தியா +919698578864

Share This Post

Your Comment