திரு அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை

திரு அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு இரண்டாவது புத்திரரும், காலஞ்சென்ற ரகுநாதன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரூத் சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கரோலினி, பிரியங்கா, தான்யா, டிஷோர், சொலங்கா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்ரன் தேவதாஸ் மற்றும் மேரி ராணி, விமலதாஸ், மேரி யசிந்தா, செபரட்ணதாஸ், யூலியன் தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவா, மோறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காமினி, தர்மினி, பிறேமினி, கெங்காதரன், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுன், சேயோன், இவானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை

திரு அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை

Contact Information

Name Location Phone
சாந்தினி(மனைவி) கனடா +15146556585
சொலங்கா(மகள்) கனடா +14383453686
திஷோர்(மகன்) கனடா +14383459478

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 19/01/2018, 03:00 பி.ப — 09:00 பி.ப
Address AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
திருப்பலி
Details சனிக்கிழமை 20/01/2018, 09:30 மு.ப — 12:00 பி.ப
Address United Pentecostal Church of St. Laurent, 1375 Rue Poirier, Saint-Laurent, QC H4L 5K7, Canada
நல்லடக்கம்
Details சனிக்கிழமை 20/01/2018, 01:00 பி.ப
Address 655 Rue Principale, Laval, QC H7X 1E2, Canada

Share This Post

Your Comment