திரு சிற்றம்பலம் குமாரசாமி

திரு சிற்றம்பலம் குமாரசாமி


யாழ். வரணி வடக்கு மாசேரியைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் குமாரசாமி அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கொடிகாமத்தைச் சேர்ந்த  முருகேசு தங்கநேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன், கவிதா, பார்த்தீபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யாழினி, முரளிதரன், தர்மா, கெளதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பராசக்திப்பிள்ளை, நடராசாபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிஷ், நிகேஷ், சஞ்சீவன், அசாந்த், விதுஷன், ஹரினி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு சிற்றம்பலம் குமாரசாமி

திரு சிற்றம்பலம் குமாரசாமி

Contact Information

Name Location Phone
குகன்(பெறாமகன்) இலங்கை +94777734206
முரளிதரன்(மருமகன்) இலங்கை +94777989830
கவிதா(மகள்) இலங்கை +94771516527
காண்டீபன்(மகன்) கனடா +14164579074
பார்த்தீபன்(மகன்) கனடா +14147163353

Share This Post

Your Comment