திரு பதஞ்சலி மகாலிங்கம்

திரு பதஞ்சலி மகாலிங்கம்


யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வதிவிடமாகவும் கொண்ட பதஞ்சலி மகாலிங்கம் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று வல்வெட்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பதஞ்சலி(அதிபர்), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

புவனரதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

கெளரிமோகன் தில்லைநடராஜா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

அபிராமி அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்(மின் அத்தியட்சகர்- இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டி ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
புஷ்பகிரி பாடசாலை ஒழுங்கை,
வல்வெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு பதஞ்சலி மகாலிங்கம்

திரு பதஞ்சலி மகாலிங்கம்

Contact Information

Name Location Phone
புவனரதி(மகள்) இலங்கை +94213001304
கெளரி மோகன் பிரான்ஸ் +33973252581
பிரியலதா(மருமகள்) கனடா +14165251358
மகாராணி(சகோதரி) கனடா +14164310630

Share This Post

Your Comment