திரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன்

திரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன்


யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி ஏகாம்பரநாதன் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தையல்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இரவிச்சந்திரகுமார், பாலச்சந்திரகுமார், குகச்சந்திரகுமார்(கனடா), சிவச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற காமாட்சி அவர்களின் அன்புச் சகோதரரும்,

தயாளினி(கனடா), நர்மதா(சுவிஸ்), பத்மலோஜினி(கனடா), சிவாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராகவி, ஆத்மிகா, கவீனா, காவியா, கனித்ரா, அதிசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியானோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன்

திரு வினாசித்தம்பி ஏகாம்பரநாதன்

Contact Information

Name Location Phone
குகன் கனடா +16474075644
சிவன் இலங்கை +94770234426

Share This Post

Your Comment