திரு சண்முகம் அமிர்தலிங்கம்

திரு சண்முகம் அமிர்தலிங்கம்


கிளிநொச்சி பொன்னாவெளியைப் பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் அமிர்தலிங்கம் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற விநாசித்தம்பி, மகிழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மபூபதி(லண்டன்), கிருஷ்ணகுமார்(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), கவிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகாமவல்லி, ஏகாம்பரம், கனகாம்பிகை, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகரத்தினம்(லண்டன்), சிவாஜினி(லண்டன்), கோமலர்(லண்டன்), கோகிலவதனி(லண்டன்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்துலிங்கம், அமிர்தலிங்கம், அன்னம்மா, கனகலிங்கம், தர்மலிங்கம், மகேந்திரி, இராசலிங்கம், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புஸ்பராணி, பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேமலதா கேமச்சந்திரன், தீபாலினி ரகுவண்ணன், துவாரகா கோபிதாஸ், வனோதன், மதுஷன், திவிஷா, மதுஷா, பிரவீனா, கஜனி, மிதுனா, பிரவீன், காலஞ்சென்ற சீஷான், அனிகா, திஷோ, அவனிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்வின், அஷானா, அஷான், லக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கள்ளியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு சண்முகம் அமிர்தலிங்கம்

திரு சண்முகம் அமிர்தலிங்கம்

Contact Information

Name Location Phone
நாகேஸ்வரி இலங்கை +94233238472
சதா(மகன்) பிரித்தானியா +447990736233
கிளி(மகன்) பிரித்தானியா +447772285306
குமார்(மகன்) பிரித்தானியா +447939553607

Share This Post

Your Comment