திரு சின்னத்தம்பி தங்கராசா

திரு சின்னத்தம்பி தங்கராசா


யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நவிண்டிலை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தங்கராசா அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வரதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற சுசிகரன், சுபாகரன்(லண்டன்), சுமதி(நெதர்லாந்து), சுதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோசலாதேவி(லண்டன்), சசிரேகா(லண்டன்), சிவபாலன்(நெதர்லாந்து), கலைவாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2018 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாவலர் மடம்,
குலனை வீதி,
நவிண்டில்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு சின்னத்தம்பி தங்கராசா

திரு சின்னத்தம்பி தங்கராசா

Contact Information

Name Location Phone
சுமதி(மகள்) இலங்கை +94769964766
சுமதி(மகள்) நெதர்லாந்து +31633109008
சிவபாலன்(மருமகன்) நெதர்லாந்து +31636326582
சிவபாலன்(மருமகன்) இலங்கை +94776735875

Share This Post

Your Comment