திரு சங்கரப்பிள்ளை சண்முகலிங்கம்

திரு சங்கரப்பிள்ளை சண்முகலிங்கம்

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னம்மா, கண்மணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(இலங்கை), ராஜ்குமார்(இலங்கை), ரவீந்திரகுமார்(இலங்கை), ரமேஸ்குமார்(ஜெர்மனி), சிவகுமார்(ஜெர்மனி), பிரியதர்சினி(ஜெர்மனி), சுபாசினி(லண்டன்), காலஞ்சென்ற பிரேம்குமார், சதீஸ்குமார்(இலங்கை), அசோக்குமார்(இலங்கை), நிசாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகௌரி, ராஜேஸ்வரி, நாகதேவி, ரூபா(ஜெர்மனி), சிறீதர்சினி(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), மணிமேகலை, சிவச்செல்வன்(லண்டன்), ரஜீவன்(கனடா)ரஜிதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, பரமலிங்கம் மற்றும் கமலாம்பிகை(ஜெர்மனி), ஆனந்தலட்சுமி(இலங்கை), கேதீஸ்வரன்(ஜெர்மனி), தனலட்சுமி(ஜெர்மனி), யோகேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் சகோதரரும்,

திலகவதி, விஜயலட்சுமி, காலஞ்சென்ற சந்திரகுமார், வதனி, தவேந்திரராஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயவதனி, ஜெயகௌரி, விஜயமோகன், ஜெயகீதா(லண்டன்), விஜயகாந்தன்(அம்பாள் பேக்கரி, ஆனைப்பந்தி), காண்டீபன்(ஜெர்மனி), விதூசினி(கனடா), லக்சிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஆகாஸ், சப்திகா, சரோன், ரொசான், றொகான், அஸ்விகன், அசானி, ஆதீஸ், அபினாஸ், அப்சரன், ஆசிகா, ரக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

சிவக்குமார்(ஜெர்மனி)

 

திரு சங்கரப்பிள்ளை சண்முகலிங்கம்

திரு சங்கரப்பிள்ளை சண்முகலிங்கம்

Contact Information

Name Location Phone
சுரேஸ்குமார் இலங்கை +94750387073
சிவக்குமார் ஜெர்மனி +491749783156

Share This Post

Your Comment