திருமதி அனற் ஜீவானந்தன்

திருமதி அனற் ஜீவானந்தன்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட அனற் ஜீவானந்தன் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானராசா ராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அந்தோனிப்பிள்ளை ஜீவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

மிருதுலா, நிருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருஞானராசா பிறேம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அந்தோனிப்பிள்ளை றெஜி, சுகந்தி றெஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தபித்தா, ஷாத்திரக் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி அனற் ஜீவானந்தன்

திருமதி அனற் ஜீவானந்தன்

Contact Information

Name Location Phone
அந்தோனிப்பிள்ளை ஜீவா(கணவர்) கனடா +19057907534
றெஜி(மைத்துனர்) கனடா +19057936703

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 19/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Andrews Community Funeral Centre- Bramalea Chapel, 8190 Dixie Rd, Brampton, ON L6T 5N9, Canada.
பார்வைக்கு
Details சனிக்கிழமை 20/01/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
Address Andrews Community Funeral Centre- Bramalea Chapel, 8190 Dixie Rd, Brampton, ON L6T 5N9, Canada.
திருப்பலி
Details சனிக்கிழமை 20/01/2018, 10:30 மு.ப
Address St. John Fisher Catholic Church, 300 Balmoral Dr, Brampton, ON L6T 1V6, Canada.
நல்லடக்கம்
Details சனிக்கிழமை 20/01/2018
Address Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada.

Share This Post

Your Comment