திருமதி றெஜீனா ஜெயராணி தொம்மைக்குட்டி

திருமதி றெஜீனா ஜெயராணி தொம்மைக்குட்டி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட றெஜீனா ஜெயராணி தொம்மைக்குட்டி அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யக்கரசு, அந்தோனியாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தொம்மைக்குட்டி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஐலின்(சுவிஸ்), நிக்கொலின்(கனடா), அன்ரன் சென் யூட்(சுவிஸ்), ஹெலன் சறோஜினி(சுவிஸ்), பிராங்கிளின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யோசப்பின், பிலிப், ஜேம்ஸ், மரியதாஸ், றுபீனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்ரனி(கனடா), சுபோதினி(சுவிஸ்), ஸ்டீபன்(சுவிஸ்), கலாஜோதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிறிஸ்ரின், அஞ்சலின்(கனடா), ஜொனிசன், ஸ்ரெவானி, ஏற்றியன்(சுவிஸ்), பிறென்டா, லூக்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி றெஜீனா ஜெயராணி தொம்மைக்குட்டி

திருமதி றெஜீனா ஜெயராணி தொம்மைக்குட்டி

Contact Information

Name Location Phone
ஐலின் சுவிட்சர்லாந்து +41779798611
அன்ரன் சுவிட்சர்லாந்து +41779286699
ஹெலன் சுவிட்சர்லாந்து +41779686940

Share This Post

Your Comment