திருமதி கிருஸ்ணன் குணமணி

திருமதி கிருஸ்ணன் குணமணி


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 08ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணன் குணமணி அவர்கள் 22-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பத்துமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஸ்ணன்(கொக்கோ) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கன்னியாகுமாரி, சிவகுமார், சிவனேஸ்வரன்(லண்டன்), சிவமூர்த்தி, காலஞ்சென்ற கெங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டன், நாகமுத்து, சின்னத்தம்பி, முத்தம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், சிதம்பரநாதன், சுப்புலெச்சுமி மற்றும் நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரசேகரம், புவனேஸ்வரி, அருணாவதி(லண்டன்), ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாகரன், சுபாஸாகரன், சுரேஸ்கரன், சுகிர்தா, சுஜீபன், கௌசிகன், தர்ஷனன், கிரிதரன்(சுவிஸ்), கிருபாலினி, சிந்துஜா, மயூரன், றஜீபன்(லண்டன்), ஜிந்துஜா(லண்டன்), டக்ஸ்னா(லண்டன்), சுபாதிகா, சஞ்சிதா, கௌசல்யா, சாருஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தனேசன், தனேஜா, ஹேனுஜா, கிசாயினி, மிருசயன், சுதர்சாயினி, வேணுஜன், ஈழநயனன், நயனிகா, தபீஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி கிருஸ்ணன் குணமணி

திருமதி கிருஸ்ணன் குணமணி

Contact Information

Name Location Phone

கன்யா இலங்கை +94778216724
சிவகுமார்

 இலங்கை +94774336084
செந்தி இலங்கை +94778351190
சிவா பிரித்தானியா +442088139264

Share This Post

Your Comment