திரு பொன்னுத்துரை யோகராஜா

திரு பொன்னுத்துரை யோகராஜா


யாழ். நல்லூர் தெற்கு Stanly College வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில் செம்பியன் ஒழுங்கை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகராஜா அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம்(ரதிமில் உரிமையாளர்- கொக்குவில்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தரூபி(கொக்குவில், கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஹரியந்தி, சஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலிங்கம், இராயேஸ்வரி, புவனேஸ்வரி(இலங்கை), பத்மநாதன்(ஜெர்மனி), தர்மேந்திரன், கருணாதேவி(இலங்கை), தர்மகுலசிங்கம்(ஜெர்மனி), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேஸ்வர்(றவீன்), ரஜனிகாந்(கமலன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சித்திரா, இராசையா, மற்றும் சுகிர்தா, குகனேஸ்வரன், பத்மா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிநாயகம்- ஜெயகெளரி, கலாரூபி- நவமாணிக்கம், உஷாரூபி- பரமநாதன், ரதிரூபி- நித்தியானந்தன், உதயரூபி- வரதன், ரஜனி- ராஜமாணிக்கம், பத்மினி- விக்னராஜன், மாலினி- தனபாலசிங்கம், சிவகௌரி- விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அம்றிதா, தமிரா, ஆகாஸ், ஆதேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு பொன்னுத்துரை யோகராஜா

திரு பொன்னுத்துரை யோகராஜா

Contact Information

Name Location Phone
வசந்தரூபி கனடா +12896601577
ரஜனிகாந்(கமலன்) கனடா +16474667058
ஹரியந்தி கனடா +14168932684
சஜி கனடா +14165787056
றவீன் கனடா +16477852684

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
Details திங்கட்கிழமை 22/01/2018, 11:00 மு.ப — 03:30 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
Details திங்கட்கிழமை 22/01/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
Address Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

Share This Post

Your Comment