திருமதி பராசக்தி சுப்பிரமணியம்

திருமதி பராசக்தி சுப்பிரமணியம்

யாழ். திருநெல்வேலியைப்பிறப்பிடமாகவும், திருகோணமலையைவசிப்பிடமாகவும்கொண்டபராசக்திசுப்பிரமணியம்அவர்கள்19-01-2018 வெள்ளிக்கிழமைஅன்றுகாலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களானகைலாசப்பிள்ளைமாரிமுத்துதம்பதிகளின்மூத்தமகளும், காலஞ்சென்றவர்களானமுருகேசுவள்ளியம்மைதம்பதிகளின்அன்புமருமகளும்,

காலஞ்சென்றசுப்பிரமணியம்அவர்களின்பாசமிகுமனைவியும்,

தணிகாசலம், தவராசா, திலகவதி, காலஞ்சென்றவர்களானமங்கையற்கரசி, கெளரிமனோகரி(ஆசிரியை- கொக்குவில்இந்துக்கல்லூரி), செந்தூர்லிங்கம்மற்றும் சத்தியலிங்கம்(இந்தியா), நந்தகுமார்(பிரான்ஸ்), பத்மநிதி, கலாநிதிஆகியோரின்பாசமிகுதாயாரும்,

காலஞ்சென்றவர்களானவிஸ்வலிங்கம், கனகரத்தினம், சரஸ்வதி(ஆங்கிலவிரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), பொன்னுத்துரை(பொறியியலாளர்) மற்றும்பொற்கொடி(கனடா), இராசபாக்கியம், கணேசலிங்கம்ஆகியோரின்அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களானபாக்கியம், செல்லம்மா, இரத்தினம், இராசையா, வேலாயுதம், கந்தசாமி, தங்கரத்தினம்மற்றும்கனகமணி, மாலினி(கனடா), திருநாவுக்கரசு, சாந்தினிஆகியோரின்அன்புமைத்துனியும்,

பாலகெளரி, சாரதாதேவி, செல்வராசா(துரைகராஜ்), பவளநாதன், இந்திரா(இந்தியா), தபோநிதி(பிரான்ஸ்), தேவகுலசிங்கம்ஆகியோரின்அன்புமாமியாரும்,

கபில்ராஜ்(பிரான்ஸ்), பிரியராஜ், பானுரேகா(லண்டன்), சுபாங்கினி(கனடா), ஹேமலதா, சங்தீதா, துவாரகா, தாரகை, பிரதீபா(கனடா), சுரேஸ்குமார்(கனடா), விஜிதா(லண்டன்), பகீரதி(பிரான்ஸ்), இந்துகா(கனடா), சிந்தியா, லவகாந்(அபிவிருத்திஉத்தியோகத்தர்பிரதேசசெயலகம்- நல்லூர்), கோபிநாத்(லண்டன்), செந்தூர்க்காந்த், பிரதீப்(இந்தியா), சுகன்யா(இந்தியா), பிரதீஸ்(இந்தியா), அபிராம்(பிரான்ஸ்), லக்சிகா(பிரான்ஸ்), துவாரகன், விவேதரன், ஹரிகரன், ஸ்ரீவித்யாஆகியோரின்பாசமிகுபேத்தியும்,

பெளநாத்(லண்டன்), கிரிஸ்நாத்(லண்டன்), அஜீன்(கனடா), சுபீன்(கனடா), மனுஸ்ரீ(கனடா), சேரன்(கனடா), யுவன்(கனடா), நேத்ரா(கனடா), ஸ்ருதி(லண்டன்), ஆருதி(லண்டன்), கிஷன்(பிரான்ஸ்), கிஷாரா(கனடா), ரிஸ்விகன்(லண்டன்), ரக்‌ஷயா(லண்டன்) ஆகியோரின்அன்புப்பூட்டியும்ஆவார்.

அன்னாரின்இறுதிக்கிரியை24-01-2018 புதன்கிழமைஅன்றுமு.10:00 மணிதொடக்கம்மு.11:00 மணிவரைஅவரதுஇல்லத்தில்நடைபெற்றுபின்னர்திருநெல்வேலிஇந்துமயானத்தில்பூதவுடல்தகனம்செய்யப்படும்.

இவ்அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
பத்திரகாளிகோயிலடி,
திருநெல்வேலிமேற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்

திருமதி பராசக்தி சுப்பிரமணியம்

திருமதி பராசக்தி சுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
தணிகாசலம் இலங்கை +94750289899
தவராசா இலங்கை +94774979373
நந்தகுமார் பிரான்ஸ் +33768708624

Share This Post

Your Comment