திருமதி சர்மிலி றொமாணி ஜோசப் அசோக்

திருமதி சர்மிலி றொமாணி ஜோசப் அசோக்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சர்மிலி றொமாணி ஜோசப் அசோக் அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலகாந்தன்(ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் B.O.C) றோஸ் வினிவிறெட்(ஓய்வுபெற்ற ஆசிரியை- திருக்குடும்பக் கன்னியர் மடம், யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அருமை மகளும், ராஜகோபாலன்(Accountant) ரஞ்சிதா தம்பதிகளின் அருமை மருமகளும்,

அசோக் ரஜிந்தர் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

அல்வினா ஷனன் அவர்களின் அருமைத் தாயாரும்,

ஜுடி எலன்(ஆசிரியை, சென். பீற்றர்ஸ் கல்லூரி- கொழும்பு), ஜோய் பபிங்ரன்(வைத்தியர் Lady Ridgeway Hospital- Colombo) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

றமேஷ்குமார்(முகாமையாளர் Chrystler’s Farm Estate, Kotagala), கிஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹஷேன், ஹர்ஷதா ஆகியோரின் அருமைச் சித்தியும்,

தேவிவிமலா, ஜோர்ஜ் வெலிங்டன், மனோகரன், காலஞ்சென்ற றஞ்சன், பொபி ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுசிலகாந்தன், தயாளகாந்தன், குணாளகாந்தன், றோஸ்மேரி, காலஞ்சென்ற மேரி சொபியா, றஞ்சினி, றாகினி, சாந்தி, றாஜி, காலஞ்சென்ற கொண்சி, யூலி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

கிறேஸ், சங்கர், ஷியாமி, ஜனனி, சுஜி, ஹென்லி, பில்லி, பளன், வெண்டி, ஜேசன், பிறயன், கற்தி, பிறெண்டா, மைக், ஹரி, இவிங், லவ்லி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

யூட், ஜட்ஜ், லூடி, டான்ரி, டுலால், டிலான், ஸ்ரெபனி, சோந்திரின், எலிசா ஆகியோரின் அருமை மச்சாளும்,

றக்னல், நத்தானியேல் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை Perth அவுஸ்திரேலியாவில் நடைபெறும். திகதி விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

ராஜி, குடும்பத்தினர்

 

திருமதி சர்மிலி றொமாணி ஜோசப் அசோக்

திருமதி சர்மிலி றொமாணி ஜோசப் அசோக்

Contact Information

Name Location Phone
ராஜி பிரித்தானியா +447857816949

Share This Post

Your Comment