திரு நடராஜா சபாபதி

திரு நடராஜா சபாபதி


யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சபாபதி அவர்கள் 24-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான‌ சபாபதி பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகெங்கை(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

உமா(கனடா), சந்தியா(கனடா), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அருமைச் சகோதரரும்,

கதிர்காமலிங்கம்(கனடா), பாஸ்கரன்(கனடா), வரதராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பொன்னம்பலம்(Directed Circuit Education Officer- கனடா), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம், மண்டலேஸ்வரி(இந்தியா), பாலபரமேஷ்வரி(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிதரன்(பிரித்தானியா), கிருபாகரன்(இலங்கை), கிருஷ்ணவேணி(ஜெர்மனி), கிரிகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

மதுமிதா(கனடா), ஜனார்த்(கனடா), மாதுரேஷ்(கனடா), மதுஷியா(கனடா), தக்சன்(கனடா), வர்ஷா(கனடா), மாதுளன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 
 


திரு நடராஜா சபாபதி

திரு நடராஜா சபாபதி

Contact Information

Name Location Phone
உமா- ராஜன் கனடா +19054177809
சந்தியா- பாஸ்கரன் கனடா +14164972648
பாஸ்கரன் கனடா +16478082648
தர்சினி- வரதராசா கனடா +19056421070
வரதராசா கனடா +14163022862

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 26/01/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details சனிக்கிழமை 27/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 07:30 மு.ப — 08:30 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 08:30 மு.ப — 10:15 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
Address Riverside Cemetery & Cremation Centre, 1567 Royal York Rd, Etobicoke, ON M9P 3C4, Canada

Share This Post

Your Comment