திரு திருநாவுக்கரசு வாமதேவா

திரு திருநாவுக்கரசு வாமதேவா


மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு வாமதேவா அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கரிலிங்கம் ஆதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, ஜானகி, திருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகாதேவா, ஜெயதேவா, வாசுதேவா, சத்தியதேவா, காலஞ்சென்ற புஸ்பாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரஞ்சன், சுரேந்திரன், புரந்தகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வெங்கடேஸ், ஆஸ்லி, அனித்தா, ஹரினி, ஹாஷினி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு திருநாவுக்கரசு வாமதேவா

திரு திருநாவுக்கரசு வாமதேவா

Contact Information

Name Location Phone
திருபாகரன்(மகன்) பிரித்தானியா +447958434497

Event Details

கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North Chapel)
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 04:00 பி.ப — 04:45 பி.ப
Address Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South Chapel)

Share This Post

Your Comment