திருமதி கிருஷ்ணகுமார் கமலவதனா

திருமதி கிருஷ்ணகுமார் கமலவதனா

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் கமலவதனா அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சபாரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கையிலைநாதன் பவளராணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவராஜா இராஜலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கிருஷ்ணகுமார்(தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

நிதேஷ் அவர்களின் அன்புத் தாயாரும்,

காயத்திரன்(கனடா), கல்பனா(யாழ்ப்பாணம்), கேமவதனா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகநேசன்(யாழ்ப்பாணம்), றாஜசேகரன்(லண்டன்), கஸ்தூரி, சிவகுமார்(யாழ்ப்பாணம்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), சுபாஸ்குமார்(பிரான்ஸ்), சிவசுகந்தினி(ஜெர்மனி), தமயந்தினி(சுமதி- கொழும்பு), சிவானந்தகுமாரன்(சிவமணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீபவானந்தராசா, நகுலேஸ்வரி, தயாளினி, அன்பரசி, அகிலாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகதி, சுவாதி, சகானா, லதுஷன், கிரிதரன், நவலக்‌ஷன், லதுஷிகா, லனிஸ்கா, திருலக்‌ஷன், ஹரிலக்சன், அஸ்வின், ஆர்வின், ஆர்னிகா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

மயூரினன், ஆதித்தியன், ஆரத்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாண்டிக்குளம் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

கிருஷ்ணகுமார்(கணவர்), சிவமணி(மைத்துனர்)

 


 

திருமதி கிருஷ்ணகுமார் கமலவதனா

திருமதி கிருஷ்ணகுமார் கமலவதனா

Contact Information

Name Location Phone
கிருஷ்ணகுமார்(ரமணன்) இலங்கை +94777585920

Share This Post

Your Comment