திருமதி நடேசு குணமணி

திருமதி நடேசு குணமணி

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு குணமணி அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நற்குணமூர்த்தி(இலங்கை), உதயாகுமாரி(ரொபி), விஜயகுமாரி, கமலகுமாரி, சாந்தகுமாரி(Minden.GE), கருணவதி(சுவிஸ்- AG), உதயகுமார்(Kehrsatz), விஜயகுமார்(சாந்தன்- Winterthur) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கமலர்(நங்கி), யோகேஸ்வரன், தர்மராசா(ஜெர்மனி), தேவஜெனா(சுவிஸ்), பிருந்தா(சுவிஸ்) மற்றும் காலஞ்சென்ற லோகேஸ்வரன், ஞானசேகரம், கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சறோ, ராஜு, அனுரா, ஸ்டாலின், ஜெரின், ஜெனி, விதுசா, முரளி, கீதா, ஜெசி, ஜுவி, ரஜி, தனிபா, அஜி, அபி, கெவின், சயன், சாது, சிந்து, லாவன், சியானி, தர்மி, அனுஜன், சரோன், அரி, ஆரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாரு, சயன், திவி, டிலக்ஸன், டிலக்ஸா, பிரவின், தர்சா, ரீனா, ரியாஸ், லெனின், புகழ்மதி, சன்ஜனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2018 திங்கட்கிழமை ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மயிலணி,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.

தகவல்

பிள்ளைகள்

 


 

திருமதி நடேசு குணமணி

திருமதி நடேசு குணமணி

Contact Information

Name Location Phone
றொபி(மகள்) இலங்கை +94771803968
கருணம் சுவிட்சர்லாந்து +41767019599
உதயன் சுவிட்சர்லாந்து +41799399080
சாந்தன் சுவிட்சர்லாந்து +41763397876

Share This Post

Your Comment