திரு கிருஷ்ணபிள்ளை பிரபாகரன்

திரு கிருஷ்ணபிள்ளை பிரபாகரன்


யாழ். வடமராட்சி காளையன் தோட்டம் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், Coventry இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா கிருஷ்ணபிள்ளை, வசந்தாதேவி கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தாபரணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சக்திவேல், கார்த்திகாயினி, பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சந்திராகரன், தேவாகரன், ரூபாகரன், சுபாஷினி, சுதாகரன், ரமேஷ், சுரேஷ்(London Baba) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆரண்யா, பிரதீபன், சமந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருஷ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
115 Poole Rd,
Coventry CV6 1HX,
UK.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு கிருஷ்ணபிள்ளை பிரபாகரன்

திரு கிருஷ்ணபிள்ளை பிரபாகரன்

Contact Information

Name Location Phone
சக்தி பிரித்தானியா +447513942977
பிரதீப் பிரித்தானியா +447920211489
பிரதீபன் பிரித்தானியா +447910030245
சுரேஷ்(London Baba) பிரித்தானியா +447967565477

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 02:00 பி.ப — 03:00 பி.ப
Address Devall & Son Family Funeral Directors, 1 Jubilee Cres, Coventry CV6 3EX, UK.
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 29/01/2018, 09:00 மு.ப — வெள்ளிக்கிழமை 02/02/2018, 05:00 பி.ப
Address Devall & Son Family Funeral Directors, 1 Jubilee Cres, Coventry CV6 3EX, UK.( தினமும் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்)

Share This Post

Your Comment