திருமதி அருள்மரியே பெனடிக்ற்

திருமதி அருள்மரியே பெனடிக்ற்


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வாழ்விடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருள்மரியே பெனடிக்ற் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னர், காலஞ்சென்றவர்களான பிரான்ஸ்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பெனடிக்ற் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோன் கஸ்ரர், மாலினி, ஜெயந்தினி(சூட்டி), ஜஸ்மின்(மதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருந்தா, முரளிதரன், ஜஸ்லின், கிறிஸ்ரர்(லக்கி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோபர், அன்ரனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரீத்திக்கா, கீர்த்திக்கா, நிவேதிக்கா, லாகவி, டிசாலி, சயந்தன், நிர்த்திக்கா, கொலின், ரொறின், றியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி அருள்மரியே பெனடிக்ற்

திருமதி அருள்மரியே பெனடிக்ற்

Contact Information

Name Location Phone
ஜோன் கஸ்ரர்(மகன்) கனடா +19055003706
மதி(மகள்) கனடா +14162690586
மாலினி(மகள்) இலங்கை +94777125336

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 02/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details சனிக்கிழமை 03/02/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details சனிக்கிழமை 03/02/2018, 10:00 மு.ப
Address St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details சனிக்கிழமை 03/02/2018
Address Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

Your Comment